BCCI Explanation for the reports that women cricketers not being paid for 8 months <br /><br />இந்திய ஆடவர் அணிக்கு சரியாக ஊதியம் கொடுக்கும் பிசிசிஐ, மகளிர் அணியினருக்கு மட்டும் சரியாக ஊதியத் தொகையை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பூதாகரமாகியுள்ளது.<br />